Wednesday, November 9, 2011

Mystic Selvam திரு.மிஸ்டிக் செல்வம் : நமது ஆன்மீக வழிகாட்டி

By Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, left turn before perungalathur police station Chennai. 600063
திரு.மிஸ்டிக் செல்வம் : நமது ஆன்மீக வழிகாட்டி  [ Mystic Selvam  ]
 
தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்
 கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்பட� ��ப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார்.இவருக்� ��ு மனைவியும் ஒரு மகனும் உண்டு.
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந� ��தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள், சாத்திர வல்லுநர்கள்,சித்த� ��்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையு� ��் பெற்றதுடன்,பயிற்ச� ��களையும் மேற்கொண்டார்.மேலு� ��் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல� ��களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்� ��ம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூ லிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்� �� கதிர்வீச்சுக்கள்,� ��ோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.
 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாட� ��டுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங�� �குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.
திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத�� �தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.அகி� �� உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர்�� � ‘ஆன்மீகத்திறவுகோ�� �்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார்.இவர� ��டைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்க�� �டந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.
 திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில்
விபூதிப்பிரயோகம் http://www.mediafire.com/?18u2ayeam3bg0g6  ,
ருத்ராட்சப் பிரயோகம் http://www.mediafire.com/?5ogw5w6h50554x5 
மந்திரப்பிரயோகம் http://www.mediafire.com/?pr99ss5y5vo0g6o  ,
சங்குப்பிரயோகம் http://www.mediafire.com/?xxzqqybdt8i10lf ,
 அஞ்சனப்பிரயோகம் http://www.mediafire.com/?dvmehc01tt2ri6a#1 ,
 யந்திரப்பிரயோகம் ,காலதோஷ நிவாரணம்,வாஸ்துதோஷ நிவாரணம்,பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளா�� �்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமண� �� மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்ற:
1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்
2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்
3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீ� ��க்கூட்டங்கள்,கலை �ிகழ்ச்சிகள்,ஆன்மீ க அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்
4.வயது முதிர்ந்த,கவனிப்ப�ரற்ற ஆன்மீகப்பெரியோர்�� �ளை பராமரித்தல்,மருத்� ��ுவ உதவி செய்தல்
5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்
6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல் 108 times chat : http://www.mediafire.com/?986gcv5h797h41l  இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதற்�ாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையுடன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.அதை 5.2.2007 அன்று இந்திய ட்ரஸ்ட் ஆக்ட் 1882இன்படி பதிவு பதிவு எண்:433/2007 கீழ் நிறுவி பதிவு செய்துள்ளார்.
 முகவரி:
மிஸ்டிக் (இந்தியா)மிஷன்,(இந்�ிய ஆன்மீகக் கழகம்)
எண்:1,முதல் மெயின் றோடு,ஜெயராம் நகர்,
கொளத்தூர்,சென ்னை-99.
 i added Mystic Selvam  Speech
 01 Vibhoothi Prayogam http://www.mediafire.com/?18u2ayeam3bg0g6 
 02 Ruthraatcha Prayogam http://www.mediafire.com/?ummvagsbdop85z7 03
 04 Manthira Prayoganm http://www.mediafire.com/?pr99ss5y5vo0g6o 
08 om siva siva om 108 time Chat. http://www.mediafire.com/?986gcv5h797h41l 
 My humble request to you, before getting this please do some thing to
 “Mysitic (India) mission” ,
P.Balakrishnan ( Managing Trustee)
Mysitic (India) mission.(Founder Mysitic selvam)
1.First main road ,Jayaram Nagar ,Kolathur , Chennai 600 099
 call Me regarding Mystic Selvam

4 comments:

  1. நல்லது. உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்...

    ReplyDelete
  2. humble request,you have latest cd please inform the cost the you will sent it below the address.
    yogaraj,c/o uma bakery and sweet house, near shiv temple,schooline,portblair,andaman,pin-744103,cell no.09474252111

    ReplyDelete
  3. ஓம் சிவ சிவ ஓம் கட்டுரை கிடைக்குமா

    ReplyDelete